யாழிலிருந்து வெளிநாடு சென்ற இளைஞனின் சோதனைகளும் வேதனைகளும்! ஹீரோவாக மாறிய தமிழன்!

Loading… இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டு தற்போது நியூசிலாந்தில் வாழும் இளைஞன் ஒருவர் பலரை ஊக்கப்படுத்தும் செயற்பாடு குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த அன்ட்ரூ பாலரஞ்சன் என்ற இளைஞன் தொடர்பான செய்தியே வெளியாகி உள்ளது. அன்ட்ரூ பாலரஞ்சன் தனது சிறு வயதில் துப்பாக்கிகளுக்கு அஞ்சி, சித்திரவதைகளில் இருந்து தப்புவதற்கு பதுங்கு குழிகளில் மறைத்திருந்த காலங்களை இன்னமும் நினைவில் வைத்துள்ளார். 33 வயதான பாலரஞ்சன் யாழ்ப்பாணத்தில் பிறந்து, சிவில் யுத்தத்தின் காரணமாக அச்சத்துடனேயே வாழ்ந்த … Continue reading யாழிலிருந்து வெளிநாடு சென்ற இளைஞனின் சோதனைகளும் வேதனைகளும்! ஹீரோவாக மாறிய தமிழன்!